Thursday, November 22, 2018

இன்று எனது முதலாவது அன்றாய்டு மென்பொருளை நமது குரு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சமர்பித்துள்ளேன்



அன்பர்களுக்கு வணக்கம்

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.🙏🙏🙏☺

இன்று எனது முதலாவது அன்றாய்டு மென்பொருளை நமது குரு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சமர்பித்துள்ளேன்.
இது என்னுடைய நீண்ட நாள் கனவில் ஒன்று. இதற்கு உதவி செய்த குருவிற்கு நன்றி. உங்கள் கைபேசியில் இதை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.

Vaazhga Valamudan. Be blessed by divine.

One of my dream fulfilled with the blessings of our Guru Vethathiri Maharishi.

I have published my first Android Application in Playstore.

I dedicated my first Android application to our guru Vethathiri Maharishi.




Kindly install the application in your mobile.

https://play.google.com/store/apps/details?id=saravana.vethathirimaharishi

Be blessed by the divine.

Regards
Saravana☺🙏
22-11-2018

Saturday, March 31, 2018

Do plants really have Single Knowledge?

Do plants really have Single Knowledge?

Just Assume it is having 6 Knowledge. Then read it.
Pressure:
If we press - it feels touch and feel shyness. Eg. Thotachinugi - (Mimosa pudica) plant.

Sound:
It reveives sound energy and grows well - it feels happy if we say "Vaazhga valamudan". See it can understand our mantra or our Tamil language. Already proved by our Vethathrium.
Light:
It receives light and change its direction based on Sunlight. Without knowledge how it is changing its direction. It is changing its direction right - Eg. Sunflower plant
Taste:
It taste each atom and finds whether it is nitrogen atom or potassium atom or phosphorous atom and takes its energy right and remaining things it expels.

Smell:
It transmits good smells to surroundings and attracts pollinators like Bees or insects. Through this it is doing wind pollination right.
Mind:
Mind is an expansion of life energy particle. It is having mind.

As plants are having many Karumaiyam when compared to human who is having only one karumaiyam. In order to achieve mukthi plants thinks that it should reduce its karumaiyam. In next generation karumaiyam is reduced and keeps on reducing and finally reached human beings. Now we are having only one karumaiyam and we can achieve mukti or achieve Siva kalam. Or we can say like plants are having more divine knowledge than other living things. It knows how to transform to next knowledge level to achieve mukti.
So we understood plants are more powerful than humans as they are having more energy and more karumaiyam and that also have six senses. Normal human beings and animals don't have love and compassion who eats plants and animals. True Plants never eats another plants.
Now we are going to divine state due to our meditation. So it is our duty to save the plants and trees. So after we achieved Mukti please don't eat plants and animals.
Plant has Gnanendhiriyangal and Karmendiriyangal. As humans are lagging in knowledge we unable to understand where it is actually. Really we should get bless from plants only.

We can easily get Agna, Thuryam, Shanthi and all other Theeksai from plant itself. We can consider Plants also our "Guru". E.g. Buddha achieves mukti under Bodhi tree.

Vaazhga valamudan.
Regards,
Saravana

Friday, March 30, 2018

உணவும் மருந்தும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்". எனவே, சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ளவேண்டும். உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியன்று. மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு. அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயைக் குணப்படுத்தி வேறொரு நோயை உண்டுபண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - குருவணக்கம் Daily Prayer Song 4


சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறிய செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷ செய்தி இதுவே.