Sunday, May 29, 2016

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - Daily Prayer Song 1

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்

உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்,

உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க

ஒருலககூட்டாட்சி வலுவாய் வேண்டும்.

உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்

உழைத்துண்டு வளம் காத்து வாழவேண்டும்.

உலகெங்கும் மனிதகுலம் அமைதி யென்னும்

ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்
.

No comments:

Post a Comment